தொ.இல வழங்கப்படும் சேவைகள் கிராம உத்தியோகஸ்தர்களினால் வழங்கப்படும் சேவைகள் சேவைக்காக செலவிடப்படும் அதிக பட்ச நேரம்
01 நடத்தை / பதிவு சான்றிதழ் வழங்குதல் தேவையின் அடிப்படையில் சான்றிதழ் படுத்தல் 15 நிமிடம்
பதிவினை சான்று படுத்தல் (நபர் தொடர்பாக திருப்தி என்றால்) 03 நாட்கள்
02 வருமான சான்றிதழ் வழங்குவதற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
03 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
04 மதிப்பீட்டு அறிக்கை பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
05 தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவத்தை உறுதிப்படுத்துதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 07 நாட்கள்
விண்ணப்பக்காரர்களுக்கு தேசிய அடையாள அட்டையினை வினியோகித்தல் 03 நாட்கள்
06 பலா மரம் வெட்டுதலுக்கு பரிந்துரை வழங்குதல் ஒரு மரத்தினை வெட்டுவதற்கு அனுமதி அளித்தல் 01 நாள்
சில காலத்திற்கு பின் மற்றயது (திரும்ம வேண்டுமானால்) 03 நாட்கள்
07 மரங்களை போக்குவரத்து செய்வதற்கு பரிந்துரை வழங்குதழ் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
மரங்களிற்கு முத்திரை இடுதல் ½ நாள்
08 துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
09 வெடிமருந்து அனுமதிப்பத்திரத்திற்கு பரிந்துரை வழங்குதல் பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
10 மரணமுற்றோர் தொடர்பாக அறிக்கை வழங்குதல் இயற்கையான மரணங்களுக்கு அறிக்கை வழங்குதல் 03 மணிகள்
11 வியாபார பதிவிற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
12 முறைப்பாடுகள் தொடர்பாக அறிக்கை கொடுத்தல் வருட காலத்திற்குள் என்ன நடந்தது என்பது பற்றி 01 நாள்
கடந்த வருட காலத்திற்குள் என்ன நடந்தது என்பது பற்றி 03 நாட்கள்
13 பொதுமக்கள் உதவிப்பணங்களுக்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
14 காலம் கடந்த பிறப்புக்களை பதிவு செய்வதற்கு பரிந்துரை வழங்கள் பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
15 புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்
16 மிருகங்களை போக்குவரத்து செய்வதற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
17 காணியின் உரிமையை வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
18 மின் மற்றும் நீர் பெற்றுக்கொள்ளுவதற்கு பரிந்துரை வழங்குதல் பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
19 எதிர்பாராத விபத்துகளின் போது உதவி கொடுப்பனவுகளை மேற்கொள்ளுவதற்கு விதந்துரைத்தல் அவசர அறிக்கைகளை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் 06 மணி
தகவல் அறிக்கைகளை சமர்ப்பித்தல் 03 நாட்கள்
20  கிதுல் கள் உற்பத்திக்கு பரிந்துரை வழங்குதல் பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
21 தேவைகளுக்கு மற்றும் சந்தர்ப்பங்களிற்கு ஏற்ப அறிக்கை மற்றும் பரிந்துரை கொடுத்தல் பரிந்துரை வழங்குதல்(செல்லுபடியான ஆவணங்கள் பெற்றுக்கொள்ள முடியுமானால்) 03 நாட்கள்
22 தன்னார்வ சங்கங்களுக்குகு பரிந்துரை வழங்குதல் தேவையான ஆவணங்கள் இருக்குமாயின் பரிந்துரை வழங்குதல் 03 நாட்கள்
23 அரச காணிகள் தொடர்பாக கடமையாற்றுதல் அங்கீகரிக்கப்படாத நபர்கள் தொடர்பாக அறிக்கையிடுதல் உடனடியாக
வேறு தகவல்களை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் 07 நாட்கள்
24 கற்கள்/மணல் அனுமதிப்பத்திரத்திற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 07 நாட்கள்
25 மதுபான அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பரிந்துரை வழங்குதல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 07 நாட்கள்
26 சமாதான கடமை மேற்கொள்ளும் உத்தயோகஸ்தர்களாக செயற்படுதல் மோதல்களுக்கு தீர்வு வழங்குதல் 03 நாட்கள்
27 எய்ட்ஸ் நோய்கான ஜனாதிபதி நிதியினை பெற பரிந்துரைத்தல் பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் 02 நாட்கள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top